
இன்று 2 ஏப்ரல் 2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில் மாநிலம் மாவட்டம் நிர்வாகிகள் பங்களிப்பில் இன்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. அந்த விழாவில் மோர் பழங்கள் தண்ணீர் போன்றவைகள் வெயிலின் தாக்கம் தீர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் மாவட்டம் ஒன்றியம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு NSWF அமைப்பின் சார்பாகவும் செங்கல்பட்டு மாவட்டம் குழுவின் சார்பாகவும் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
திரு. M. வேலு, மாவட்ட தலைவர்






