பள்ளிப்பேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு சமூக சேவகர் விருது

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பள்ளிப்பேட்டை பஞ்சாயத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு வெங்கடேசன் B tech. அவர்கள் 2025 ஆண்டுக்கான சமூக சேவகர் விருது சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் அவர்களால் விருது வழங்கப்பட்டது மேலும் இதே போல் பல விருதுகள் மற்றும் மக்கள் சேவை பணியை தொடர அச்சரப்பாக்கம்.com வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது

Traffic Diversion: பிரதமர் மோடி வருகை! போக்குவரத்து மாற்றம்!

Traffic Diversion: பிரதமர் மோடி வருகை! சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்! மாற்று வழிகள் இதோ! GST Traffic Diversion: “செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பிரதமர் மோடி வருகை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.” பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது  போக்குவரத்து மாற்றம் இது குறித்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.01.2026 அன்று பாரத பிரதமர் … Read more

NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின்நீர்மோர்  பந்தல் திறக்கப்பட்டது

இன்று 2 ஏப்ரல் 2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில்  மாநிலம் மாவட்டம் நிர்வாகிகள் பங்களிப்பில் இன்று நீர்மோர்  பந்தல் திறக்கப்பட்டது.  அந்த விழாவில் மோர் பழங்கள் தண்ணீர்  போன்றவைகள் வெயிலின்  தாக்கம் தீர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் மாவட்டம் ஒன்றியம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு NSWF அமைப்பின் சார்பாகவும் … Read more