Traffic Diversion: பிரதமர் மோடி வருகை! போக்குவரத்து மாற்றம்!
Traffic Diversion: பிரதமர் மோடி வருகை! சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்! மாற்று வழிகள் இதோ! GST Traffic Diversion: “செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பிரதமர் மோடி வருகை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.” பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்குவரத்து மாற்றம் இது குறித்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.01.2026 அன்று பாரத பிரதமர் … Read more